Monday, August 22, 2011

பிரதமர் ம‌ன்மோ‌க‌ன் ‌சி‌ங் உடனடியாக பத‌வி ‌விலக வே‌ண்டு‌ம்: அ‌த்வா‌னி!

Monday, August 22, 2011
ஊழலுக்கு எதிராக ஜன்லோக்பால் மசோதாவை கொண்டு வர காந்தியவாதி அன்னா ஹசாரே போராடி வருகிறார். இந்நிலையில் டெ‌ல்‌லி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்‌க‌ளிட‌‌ம் பே‌சிய பா.ஜ.க. மூ‌த்த‌த் தலைவ‌ர் அ‌த்வா‌னி ம‌ன்மோ‌க‌ன் சி‌ங் ஆ‌ட்‌சி‌‌யி‌ல் ஊழ‌ல் பெரு‌கி‌வி‌ட்டதா‌ல் அவ‌ர் உடனடியாக பத‌வி ‌விலக வே‌ண்டு‌ம் என்றார்.

ஊழ‌ல் செ‌ய்வோ‌ர் ‌மீது ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் அரசு நடவடி‌க்கை எடு‌க்க ‌வி‌ல்லை என்றும் நாடாளும‌ன்ற‌த்து‌க்கு ‌மீ‌ண்டு‌ம் தே‌ர்த‌ல் ந‌ட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் வ‌லியுறு‌த்‌தினார்.

முன்னதாக அன்னா ஹசாரே போராட்டத்தை பற்றி விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பா.ஜ.,தலைவர் எல்.கே.அத்வானி வீட்டில் கூடி உள்ளனர்.

No comments:

Post a Comment