Monday, August 22, 2011
கட்டுநாயக்க விமானநிலையத்தில் சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!
சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் இந்தியவாலிருந்து நாட்டிற்கு வருகை தந்திருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக குறித்த தங்காபரணங்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பதுளை பிரதேச சபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்!
பதுளை பகுதி வடொன்றின் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பதுளை பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்யதுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய் இன்று காலை சந்தேமகநபர்கள்எ கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பதுளை நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்செய்யப்பட்டபோது அவர்களை பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு குறிப்பிட்ட வீட்டுக்குள் நுழைந்து நடத்தப்பட்ட தாக்குதலால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment