Sunday, August 21, 2011
2005ம் ஆண்டில் புலிகளுக்கு பணம் வழங்கியது யார்? என வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.
தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு உடற்கூற்று சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு சென்றிருந்த போது அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது புலிகளுக்கு 200 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் வாக்களிப்பதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் புலிகளுக்கு இந்தப் பணம் வழங்கப்பட்டது. இந்த பணத்தைப் பயன்படுத்தி புலிகள் நவீன ரக படகுகளை கொள்வனவு செய்தனர்.
இவ்வாறு புலிகளுக்கு பணம் வழங்கியது யார்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:
Post a Comment