Friday, August 26, 2011
கண்டி, குருந்தெனியவில் 16 வயது மாணவன் ஒருவன் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நபரொருவர் திருடன் என எண்ணி தவறுதலாக நேற்றிரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிற்கே குறித்த மாணவன் பலியாகியுள்ளான்.
சம்பவம் தொடர்பில் குருந்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment