
Friday, July 15, 2011ரணில்-(புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்.சுமந்திரன் ஆகியோர் எதிர்வரும் வாரம் பிரித்தானிய விஜயத்தை மேற்கொள்கின்றனர்!
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்மரசிங்க மற்றம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எ.சுமந்திரன் ஆகியோர் எதிர்வரும் வாரம் பிரித்தானிய விஜயத்தை மேற்கொள்கின்றனர்.
சர்வதேச நாடாளுமன்றத்தின் 57 வது கூட்டத்தொடரில் பங்கேற்கும் பொருட்டு அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றனர்.
இந்த கூட்டம் எதிர்வரும் 23ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment