Friday, March 6, 2020

2014 மே 26ல் முதல் மோடி 108 வெளிநாட்டு பயணம்; வந்தது முதலீடு ரூ.14 லட்சம் கோடி!

மோடி, 2014 மே 26ல் பிரதமராக பதவியேற்றார். முதல் வெளிநாட்டு பயணமாக பூடான் சென்றார். 60 நாடுகளுக்கு சென்றுள்ளார். சில நாடுகளுக்கு திரும்ப சென்றது சேர்த்து மொத்தம் 108 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கு அதிகபட்சமாக ஆறுமுறை, பிரான்ஸ், சீனா, ரஷ்யாவுக்கு ஐந்து முறை சென்றுள்ளார். மோடியின் வெளிநாட்டு பயணங்கள், ஒப்பந்தங்களின் விபரம். 2014 ம் ஆண்டுதேதி - நாடு - ஒப்பந்தம்/நோக்கம்
* ஜூன் 15 -16 - பூடான்
இந்திய நிதியுதவியுடன் பூடானில் கட்டப்பட்ட உச்சநீதிமன்றம் திறப்பு. 600 மெகாவாட் அனல் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்.* ஜூலை 13 -16 - பிரேசில்ஆறாவது 'பிரிக்ஸ்' மாநாடு. 'பிரிக்ஸ்' நாடுகள் வளர்ச்சி வங்கி தொடக்கம்.