Earlier today, the Islamic State’s Amaq News Agency released this photo
showing the eight terrorists responsible for a series of bombings in Sri
Lanka on Easter Sunday.
தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் புகைப்படம் வௌியானது!
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய 8 பேரின் புகைப்படம் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
IS அமைப்பின் செய்தி சேவை ஊடாக இந்த புகைப்படம் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த புகைப்படத்தில் உள்ள 8 பேரில் 7 பேர் முகத்தை மறைத்துள்ளதுடன் அதில் ஒருவர் மற்றும் முகத்தை திறந்தவாரு உள்ளார்.
முகத்தை திறந்தவாரு உள்ள குறித்த நபரே இந்த வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான குற்றவாளியான சஹ்ரான் ஹசீம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment