Thursday, September 10, 2015

தேசிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் விபரம்!

Thursday, September 10, 2015
தேசிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
அதன் முழு விபரம் வருமாறு, பிரதி அமைச்சர்கள் விபரம்

சுமேதா ஜி ஜயசேன – வனஜீவராசிகள்

சுசந்த புஞ்சிநிலமே – பொதுநிர்வாகம்

அமீர் அலி – கிராமிய பொருளாதாரம்

லசந்த அழகியவன்ன – மெகாபொலிஸ்

இந்திக்க பண்டாரநாயக்க – வீடமைப்பு

பைசல் காசிம் – சுகாதாரம்

துலிப் விஜேசேகர – தபால்

லக்ஷமன் வசந்த பெரேரா – பெருந்தோட்ட கைத்தொழில்

நிஷாந்த முத்துஹெட்டிகம – துறைமுக, கப்பல் சேவை

துனேஸ் கன்கந்த – அனர்த்த முகாமைத்துவம்

அனோமா கமகே – பெற்றோலியம்

ஹர்ச டி சில்வா – வௌிவிவகாரம்

அஜித் பி பெரேரா – மின்வலு எரிசக்தி

எரான் விக்ரமரட்ன – அரச தொழில்வாய்ப்பு

ரஞ்சன் ராமநாயக்க – சமூக சேவை

அசோக்க அபேசிங்க – போக்குவரத்து

அருந்திக்க ​பெனாண்டோ – உள்நாட்டலுவல்கள்

தரநாத் பஸ்நாயக்க – தொலைத்தொடர்புகள் உட்கட்டமைப்பு வசதிகள்

எச்.எம்.ஹாரிஸ் – விளையாட்டுத்துறை.

தேசிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் சிலர்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
 
அதன் முழு விபரம் வருமாறு,இராஜாங்க அமைச்சர்கள்

ஏ.எச்.எம்.பௌசி – தேசிய ஒருமைப்பாட்டு

டிலான் பெரேரா – பெருந்தெருங்கள்

ரி.பி.ஏக்கநாயக்க – காணி

பிரியங்கர ஜயரட்ன – சட்டம் ஒழுங்கு

லக்ஷமன் யாப்பா – நிதி

வி.இராதாகிருஸ்ணன் – கல்வி

ரவி சமரவீர – தொழில் உறவுகள்

பாலித ரங்கே பண்டார – தொழில் பயிற்சி

திலிப் வெதஆராச்சி – மீன்பிடித்துறை

நிரோஷன் பெரேரா – தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள்

ருவான் விஜேவர்த்தன – பாதுகாப்பு

ஹிஸ்புல்லாஹ் – மீள்குடியேற்றம்

மொஹான் லால் கிரேரு – பல்கலைக்கழக கல்வி

சம்பிக்க பிரேமதாஸ – தொழிற்சாலை

அதே வேளை மைத்திரி ரணிலின் நூறு நாள் அரசில் ராஜாங்க அமைச்சராக இருந்த அமீர் அலி கிராமிய பொருளாதார பிரதி அமைச்சராகவும் நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment