Thursday, August 20, 2015

ராஜிவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து : மத்திய அரசு வாதம்!

Thursday, August 20, 2015
புதுடில்லி: ராஜிவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
 
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அப்பீல் செய்தது. இதன் விசாரணையில் நேற்று தமிழக அரசு தரப்பு எழுத்துப்பூர்வ வாதத்தினை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இதற்கு மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதில் வாதம் வருமாறு:
 
ராஜிவ் கொலை வழக்கை சி.பி.ஐ.தான் முழுமையாக விசாரித்தது. ஆயுள் கைதிகளை தன்னிச்சையாக விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை.இவ்வாறுஅந்த வாதத்தில் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment