Tuesday, August 18, 2015

தற்போது வெளியாகியுள்ள தேசியப் பட்டியல் ஆசனங்கள் இன்றி 22 மாவட்டங்களின் முடிவுகள்!

பொதுத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள. தேசியப் பட்டியல் ஆசனங்கள் இன்றி 22 மாவட்டங்களின் 196 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி  - 93

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி - 83

இலங்கை தமிழரசுக் கட்சி - 14

ஜே.வி.பி - 4

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி  தலா 1 ஆசனம்

 நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போனஸ் ஆசனங்களுடன் UNP ஆட்சியமைக்க இன்னும் 7 ஆசனங்கள் தேவை!     

நடைபெற்று முடிந்த இலங்கை பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இறுதியாக கிடைத்த ஆசனங்களுடன், போனஸ் ஆசனங்களும் சேர்த்து ஐ.தே.க 106 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி போனஸ் ஆசனங்களுடன் 95 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.

அதேவேளை ஐ. தே.கவுக்கு ஆட்சியமைக்க இன்னும் 9 ஆசனங்கள் தேவைப்படுகிறதும் தேசிய அரசாங்கம் அமைய அதிகூடிய வாய்ப்புள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.தே.க 106 ஆசனங்கள் (93 + 13 தேசியப் பட்டியல்)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 95 ஆசனங்கள் (83 + 12 தேசியப் பட்டியல்)

இலங்கைத் தமிழரசுக் கட்சி 16 ஆசனங்கள் (14 + 2 தேசியப் பட்டியல்)

ஜே.வி.பி 6 ஆசனங்கள் (4 + 2 தேசியப் பட்டியல்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனம்

ஈ.பி.டி.பி. 1 ஆசனம் ... 

No comments:

Post a Comment