Saturday, January 10, 2015

ரவுப் ஹக்கீமுக்கு நெடுஞ்சாலைகள் அமைச்சு?

Saturday, January 10, 2015
இலங்கைஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அறியவருகின்றது.

இந்த அமைச்சரவையில் ஸ்ரீலங்காக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீமுக்கு நெடுஞ்சாலைகள் அமைச்சு வழங்கப்படவுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment