Thursday, January 22, 2015
இலங்கை::புதிய இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் கே.ஜே. ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை::புதிய இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் கே.ஜே. ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவத் தலைமையகத்தின் ஊடகப் பிரிவு பணிப்பாளராக ஜயவீர கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவப் பேச்சாளராக இதுவரை காலமும் கடமையாற்றி வந்த பிரிகேடியேர் ருவான்
வனிகசூரிய இராணுவத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இராணுவப் பேச்சாளர் பதவியை ரத்து செய்வது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய இராணுவ ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் கே.ஜெ.ஜயவீர தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இராணுவத் தலைமையகத்தின் ஊடகப் பணிப்பாளராக கடமையாற்றி வருகிறார்.
இப்பதவியில் இருந்த ருவான் வனிகசூரிய உடன் அமுலுக்கு வரும் வகையில் இராணுவ தலைமையகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்

No comments:
Post a Comment