Tuesday, January 20, 2015
சென்னை::தமிழ் நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை ஆகியோருக்கு இடையில் சந்திபோன்று நேற்று டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போதே மேற்கண்ட இணக்கம் எட்டப்பட்டதாக எமது சென்னை செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கான பேச்சுவார்த்தை இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளதகாவும் அவர் தெரிவித்தார்

http://www.worldcup2015livenews.com/
ReplyDeletehttp://www.valentinesday2015giftideas.com/
http://www.republicday2015speech.com/