Tuesday, December 23, 2014

மட்டக்களப்பில் இயக்குனர் (புலி பினாமி) பாரதிராஜா!!

 (புலி பினாமி)  பாரதிராஜாவின் விடியோவை இங்கே பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=zDh1a8GK6v0  p4

https://www.youtube.com/watch?v=ZxJVgJiUxyE            p3

https://www.youtube.com/watch?v=UF9BbLLRfo4    p2

https://www.youtube.com/watch?v=3Qcf_l5vE8o      p1


இந்தியாவின் பிரபல இயக்குனரும் இயக்குனர் இமயம்  எனவும் போற்றப்படும் (புலி பினாமி) பாரதிராஜா மட்டக்களப்புக்கு  விஜயம் செய்தார்.

மட்டக்களப்பு,கிரான்குளம் சீமூன் கார்டனில் நடைபெற்ற கலைஞர் கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இலண்டன் அகிலன் பவுன்டேசனின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன் கலைஞர் கௌரவிப்பும் நடைபெற்றது.

No comments:

Post a Comment