Tuesday, December 9, 2014

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியேற்பு!

Tuesday, December 09, 2014
இலங்கை::யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமனம் பெற்றுள்ள ஏ.ரவீந்திர வைத்தியலங்கார, நேற்று  திங்கட்கிழமை (08) தனது கடமைகளை, யாழ். பொலிஸ் தலைமைக் காரியாலயத்தில்  பொறுப்பேற்றார். 
 
கடமையை பொறுப்பேற்ற பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 'எனது பணியில் நான் மூன்றாவது தடவையாக யாழ்ப்பாணத்தில் கடமையாற்ற வந்துள்ளேன். 
 
யாழ்ப்பாண மக்களுக்கு சமாதனமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொள்வதே எனது நோக்கம்' என்று கூறினார். 

No comments:

Post a Comment