Tuesday, December 02, 2014
இலங்கை::எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை பொது எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று தேர்தல் திணைக்களத்தில் கட்டினார்.
எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் இன்று தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிட உள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் சார்பிலேயே மைத்திரிபால சிறிசேனவிற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது

No comments:
Post a Comment