Wednesday, December 17, 2014

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் புலி ஆதரவு பிரிவினைவாத தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பினரின் அடாவடித்தனங்கள்!


யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பினரின் அடாவடித்தனங்கள் .

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை குழப்பும் வகையில் தண்ணீர் போத்தல் தாக்குதலை மூர்க்கத்தனமாக திட்டமிட்டு தொடக்கி வைத்த வடக்கு மாகாண விவசாய அமைச்சர்  ஐங்கரநேசன்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் ராஜ்குமாரை சொல்லால் மட்டுமல்லாமல் பல்லாலும் குதறிய வடக்கு மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்ட கூட்டமைப்பினர்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் ராஜ்குமாரை தாக்கிய பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்


வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சிவராசா அவர்களை அநாகரிகமான முறையில் மேசை மீதேறி தாக்கிய வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் ராஜ்குமாரை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடக்கு மாகாண சபை
 
உறுப்பினர் கஜதீபன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன், காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் ஆகியோர் ஒன்று சேர்ந்து தாக்கிய போது

No comments:

Post a Comment