Monday, December 22, 2014

ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில்-மைத்திரியின் இரகசிய ஒப்பந்தத்தை வெளியிட்டார் திஸ்ஸ!

Monday, December 22, 2014
இலங்கை::ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொது வேட்பாளர்
 
மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டதாகக் கூறப்படும்
 
இரகசிய ஒப்பந்தத்தை, ஐ.தே.க.வின் முன்னாள் செயலாளர் நாயகமும் தற்போதைய சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க, இன்று வெளியிட்டார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை (22) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் அந்த ஒப்பந்தத்தை வெளியிட்டார்.

No comments:

Post a Comment