Friday, June 13, 2014
வாஷிங்டன்::அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ.புஷ், தனது 90வது
பிறந்தநாளை, ஸ்கை டைவ் அடித்து உற்சாகமாக கொண்டாடினார். அமெரிக்காவின்
கென்னிபன்க்போர்ட் விமானப்படை தளத்தில், முன்னாள் ராணுவ வீரர்களின்
உதவியுடன், ஹெலிகாப்டரில் இருந்து குதித்த புஷ், வானில் மிதந்தவாறு தனது
பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்.




No comments:
Post a Comment