Tuesday, April 08, 2014
இலங்கை::புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐம்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலிகளை மீள ஒருங்கிணையச் செய்யும் நோக்கில் செயற்பட்டதாக குறித்த ஐம்பது பேர் மீதும் பயங்கரவாத தடைப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
புலிகளை மீள ஒருங்கிணையச் செய்யும் நோக்கில் செயற்பட்டதாக குறித்த ஐம்பது பேர் மீதும் பயங்கரவாத தடைப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றனர்.
ஒரே தடவையில் பாரியளவில் நாச வேலைகளில் ஈடுபடும் நோக்கில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment