Wednesday, March 12, 2014
இலங்கை::இலங்கை இந்திய மீனவர் கலந்துரையாடலின் இரண்டாம் கட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய மீனவ பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை தரவுள்ளனர்.
இரண்டாம் கட்ட பேச்சுவார்தை நாளை வியாழக்கிழமை கொழும்பில் இடம் பெறவுள்ளது.
இதனிடையே, இந்த மீனவ பேச்சுவார்தை தொடர்பில் அதிக எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் கடற்பரப்பை இந்திய மீனவர்கள் ஆக்கிரமிப்பு செய்வதன் காரணமாக, தாம் கடற்றொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளதாக மீனவ சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

No comments:
Post a Comment