Monday, February 17, 2014

காணாமல் போனோர் (புலிகள்) பற்றி சர்வதேச விசாரணைக்கு கோரினேன் புலிகூட்டமைப்பின் சிறந்த நடிகையான (சின்ன சிலுக்கு சுமிதா) அனந்தி!

Monday, February 17, 2014
இலங்கை::காணாமல் போனோர் (புலிகள்) பற்றி சர்வதேச விசாரணைக்கு கோரினேன் புலிகூட்டமைப்பின் சிறந்த நடிகையான  (சின்ன சிலுக்கு சுமிதா) அனந்தி.!!!அப்புறம்  யோக்கோய்    புலிகள் செய்த  கொலைகள் எல்லாம்  மனிதாவிமான கொலைகளா!!!

இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் (புலிகள்) தொடர்பில் சுதந்திரமாக சாட்சியமளிக்கத்தக்க வகையிலான சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று வட மாகாண சபையின் பிரதிநிதியாக ஜெனீவாவுக்குச் சென்று திரும்பியுள்ள அந்த சபையின் உறுப்பினர் புலிகூட்டமைப்பின் சிறந்த நடிகையான  (சின்ன சிலுக்கு சுமிதா) அனந்தி கூறினார்.
 
சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பலவற்றையும், ஜெனிவாவில் உள்ள சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளையும், சந்தித்து போரினால் பாதிக்கப்பட்டுள்ள (புலிகள்) நிலைமைகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பாக கண்துடைப்பு நடவடிக்கை என்று சொல்லத்தக்க வகையிலான உள்ளூர் விசாரணைகள் என்பன தொடர்பாக விபரமாக எடுத்துக் கூறியிருப்பதாக (சின்ன சிலுக்கு சுமிதா) அனந்தி  தெரிவித்தார்.
 
வட மாகாண சபையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முடிவிற்கமைய, அதன் பிரதிநிதியாக வட மாகாண முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பின் ஏற்பாட்டில் ஜெனீவாவுக்கான இந்த விஜயத்தை மேற்கொண்டதாகவும் (சின்ன சிலுக்கு சுமிதா) அனந்தி   குறிப்பிட்டார்.
 
நாங்கள் சுதந்திரமாக அச்சமின்றி (புலிகளுக்காக) சாட்சியமளிக்கத்தக்க ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணையைக் கோருகின்றோம் என்று ஜெனிவாவில் சந்தித்தவர்களிடம் நான் எடுத்துக் கூறியிருக்கின்றேன்”
 
விபரமாக எடுத்துக் கூறியிருப்பதாக (சின்ன சிலுக்கு சுமிதா) அனந்தி  தெரிவித்தார்

No comments:

Post a Comment