Friday, February 21, 2014

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது நியாயமல்ல: ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் விடுதலை நியாயமல்ல பரூக் அப்துல்லா!

Friday, February 21, 2014
புதுடெல்லி::அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது நியாயமல்ல என்று மத்திய அமைச்சர்  பருக் அப்துல்லா  கூறினார்.  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 3 பேரது  மரண தண்டனையை  ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. ராஜீவ்  கொலை வழக்கி்ல் 3பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இதுபற்றி பரூக் அப்துல்லா கூறியதாவது:
 
அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றியது நியாயமற்றது. இது பற்றி மத்திய அரசு  எங்களிடம்  விவாதித்தது கிடையாது. தூக்கு தண்டனையை  நிறைவேற்றியபோது கூட   எங்களிடம் தெரிவிக்கவில்லை. அவர்களாகவே முடிவு எடுத்து  தூக்கு தண்டனையை நிறைவேற்றி உள்ளனர்.
இது முற்றிலும் தவறாநதாகும்.  

No comments:

Post a Comment