Wednesday, February 05, 2014
இலங்கை::கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அலுவலகத்திலும் திருமதி ஆர் கேதீஸ்வரன் தலைமையில் 66வது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று காலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி ஆர் கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில், பாதுகாப்பு படைகள் கமாண்டர் மேஜர் ஜெனரல் எஸ் ரணசிங்க தேசியக் கொடியேற்றலையடுத்து, சுதந்திரத்துக்காக உயிர்நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.







No comments:
Post a Comment