Thursday, January 02, 2014
இலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒத்துழைத்து செயற்பட நடவடிக்கை எடுகுகப்படும் என்று (புலிகளின்) உலக தமிழர் பேரவை என்ற புலம் பெயர்ந்த தமிழர் புலிகள் ஆதரவு அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் காணப்படுகின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு வடமாகாண சபை சிறந்த தளமாக காணப்படுகிறது.
இந்த மாகாணத்தில் இடம்பெற்ற தேர்தலின் போது தமிழ் மக்கள் தங்களுக்கான தீர்வு குறித்த தெளிவான பதிலை வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பை மேலும் சக்திமயப்படுத்துவதன் ஊடாக, அரசியல் தீர்வு நோக்கிய முன்னெடுப்பை மேற்கொள்ள முடியும் என்று அந்த அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment