Wednesday, January 15, 2014
டெல்லி::மீனவர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்க இந்திய -
இலங்கை அமைச்சர்கள் இன்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்திய - இலங்கை கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து டெல்லியில் இன்று இந்திய -இலங்கை அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். மன்னார் வளைகுடாவில் மீன் பிடிப்பதில் நிலவும் எல்லைப் பிரச்னை தொடர்பாக இருதரப்பிலும் பேச்சு நடத்தப்படும் எனதெரிகிறது.
இந்தியா சார்பில் வேளாண் துறை அமைச்சர் சரத்பவாரும், இலங்கை சார்பில் அந்நாட்டு மீன் வளத்துறை அமைச்சர் ரஜிதா செனரத்னவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

No comments:
Post a Comment