Monday, January 6, 2014

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பிரதிப்பொலிஸ்மா அதிபர் இந்திரன் உடனடி இடமாற்றம்!

Monday, January 06, 2014
இலங்கை::மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பிரதிப்பொலிஸ்மா அதிபர் இந்திரன் உடனடி இடமாற்றம்!
 
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வந்த வி.இந்திரன்  உடனடியாக களுத்துறை மாவட்டத்திற்கு(5.1.2014) ஞாயிற்றுக்கிழமை இடமாற்றப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றி வந்த எச்.கருணாரட்ன என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment