Wednesday, January 22, 2014

தேவாலய தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி!

தேவாலய தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி
Wednesday, January 22, 2014
இலங்கை::
தேவாலய தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. வீரகெட்டிய பிரதேசத்தில் ஜீவன ஆலோகய தேவாலயம் தாக்குதலுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

2012ம் ஆண்டிலும் 2013ம் ஆண்டிலும் இந்த தேவாலயங்கள் தாக்கப்பட்டிருந்தன. இந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது



No comments:

Post a Comment