Monday, December 9, 2013

சாலை விபத்தில் இந்தியர் பலி எதிரொலி: சிங்கப்பூரில் வன்முறை: கலவரம்!!

Monday, December 09, 2013
சிங்கப்பூர்::சிங்கப்பூரில் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு மிக மோசமான வன்முறை சம்பவம் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. மக்கள்தொகை நெருக்கமும், இறுக்கமான கட்டுப்பாடுகளையும் கொண்ட லிட்டில் இந்தியா என்ற பகுதியில் நேற்று இரவு 33 வயதான இந்தியத் தொழிலாளி ஒருவர் தனியார் பேருந்து ஒன்று மோதியதன் விளைவாக உயிரிழந்தார்.
 
இந்தச் சம்பவத்தினை தொடர்ந்து அங்கு கூடிய 400-க்கும் மேற்பட்டோர் வன்முறை மற்றும் கலவரங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மூன்று காவல்துறை வாகனங்கள் உட்பட ஐந்து வாகனங்களைத் தீயிட்டு கொளுத்தினர்.
 
உடனடியாக சிறப்புக் காவல்பிரிவு அங்கு வரவழைக்கப்பட்ட பின்னரே நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தில் 27 தெற்கு ஆசிய தொழிலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிரம்படி உட்பட ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உட்பட்ட குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தக் கலவரத்தைத் தூண்டுவதற்கான காரணம் எதுவாக இருந்தபோதிலும், இதுபோன்ற வன்முறை, அழிவு மற்றும் குற்றவியல் நடத்தைகளை மேற்கொண்டவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை அடையாளம் காண சட்டம் தனது முழு ஆற்றலுடன் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
காவல்துறை ஆணையாளரான என்ஜி ஜூ ஹூ இந்த வன்முறை செயலைக் கண்டித்துள்ளார். கலவரம் செய்தலும், சொத்துகளை அழித்தலும் சிங்கப்பூரின் வழியல்ல என்று இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் தெரிவித்தார்.
 
பல்வேறு சமூக மக்கள் வாழும் சிங்கப்பூரில் நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொது ஒழுங்குமுறையின் மதிப்பினை இந்த வன்முறை சம்பவம் குறைத்துள்ளதாகக் கருதப்படுகின்றது.
 
தேக்கா கலவரம் கட்டுக்குள் வந்தது!
 
தேக்நீகாநீவில் நேற்றிரவு சாலை விபத்நீதில் ஒருவர் மாண்டதைத் தொடர்ந்து அங்கு கலநீவநீரம் மூண்டது. கலநீவநீரத்தை அடக்க போலிநீசாநீருடன், போலிஸ் சிறப்பு நடநீவநீடிக்கை தளநீபத்நீதிநீயநீமும் கூர்க்கா படைநீயிநீனநீரும் சம்பவ இடத்நீதுக்கு வரநீவழைக்நீகப்நீபட்நீடநீனர்.
 
சில மணி நேரத்தில் கலநீவநீரம் கட்நீடுக்நீகுள் கொண்டு வரப்நீ பட்டதாக பின்நீனிநீரவு 12.22க்கு வெளிநீயிநீடப்நீபட்ட போலிஸ் அறிக்கை தெரிநீவித்தது. 27 பேர் கைது செய்நீயப்நீபட்நீடநீனர்.
 
ரேஸ் கோர்ஸ் சாலை, ஹேம்நீஷிநீயர் சாலைச் சந்நீதிப்நீபில் நேற்நீறிநீரவு கிட்நீடத்நீதட்ட 9.23 மணி அளவில் தனியார் பேருந்து மோதியதில் 33 வயது இந்திய நாட்டு ஊழியர் உயிரிழிந்தார்.
 
தகவல் அறிந்தநீதும் அங்கு விரைந்த குடிமைத் தற்நீகாப்நீபுப் படைநீயிநீனர் ஊழியர் இறந்து விட்நீடநீதாநீகத் தெரிநீவித்நீதநீனர். பேருந்நீதுக்கு அடியில் மாட்நீடிக்நீகொண்நீடிநீருந்த அந்த ஊழியரின் உடலை மீட்புக் கருநீவிநீகள் கொண்டு மீட்நீகும்நீபோது, அதிகாரிகள் மீது பொருட் நீகளை வீசி எறிந்து கலகக்காரர்கள் தாக்நீகுநீதல் நடத்நீதிநீனர். அங்கிருந்த வாகநீனங்களைச் சேதப்படுத்நீதிநீயும் அதிநீகாநீரிநீகளைக் காயப்நீபடுத்நீதிநீயும் கலநீவநீரத்நீதில் ஈடுநீபட்நீடுநீனர்.
 
கலநீவநீரத்நீதில் மொத்தம் 10 போலிசார், -4 குடிமைத் தற்நீகாப்நீபுப் படைநீயிநீனர், பேருந்து ஓட்டுநர், துணை ஓட்டுநர் உட்பட, 18 பேர் காயம் அடைந்தநீனர்.
 
மூன்று போலிஸ் வாகநீனங்கள், குடிமைத் தற்நீகாப்பு ஆம்நீபுநீலன்ஸ் வண்டி, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகிய ஐந்து வாகநீனங்கள் எரிக்நீகப்நீபட்நீடன. சம்பநீவத்நீதில் குடிமைத் தற்நீகாப்நீபுப் படையைச் சேர்ந்த மொத்தம் ஒன்பது வாகநீனங்கள் சேதம் அடைந்தநீதாக குடிமைத் தற்நீகாப்நீபுப் படை தெரிநீவித்நீதது. தனியார் வாகநீனங்களும் சேதம் அடைந்தநீதாக அறிநீயப்நீபடுகிறது.
 
இந்தக் கலநீவநீரத்நீதில் கிட்டத் தட்ட 400 பேர் ஈடுநீபட்நீடநீதாக போலிஸ் வட்நீடாநீரம் தெரிநீவித்நீதது.
 
கலநீவநீரத்தைத் தொடர்ந்து பஃப்ளோ ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு சாலைகள் போக்நீகுநீவநீரத் துக்கு மூடப்நீபட்நீடன. அப்நீபநீகுநீதிநீயிநீலுள்ள கடைநீகளும் மூடப்நீபட்நீடன. அப்நீபநீகுநீதிக்கு பொது மக்கள் போக்நீகுநீவநீரத்து தடை செய்நீயப்நீபட்நீடது. அப்நீபநீகுநீதிநீயில் வசிக்நீகும் குடிநீமக்நீகளும் வீடுநீகளில் இருக்நீகக் கேட்நீடுக்நீகொள்நீளப்பட்நீடநீனர.

No comments:

Post a Comment