Monday, December 16, 2013
மண்டபம்::இலங்கை அகதிகளுக்கு, குடியுரிமை வழங்கக்கோரி, போராட உள்ளேன்,'' என, வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ரவிசங்கர் ஜி கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதிகள் முகாமிற்கு வந்த, ரவிசங்கர் ஜி கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதிகள் முகாமிற்கு வந்த, ரவிசங்கர் ஜி கூறியதாவது:
அகதிகள் முகாம்களில் உள்ளவர்களில், இலங்கை செல்ல விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு அரசு உதவ வேண்டும். மற்ற இலங்கை அகதிகளுக்கு, மத்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி, லோக்சபா தேர்தலுக்கு முன், போராட்டம் நடத்த உள்ளேன்.
இலங்கையில் உள்ள தமிழர்கள் நலம் காக்க, அனைத்து தமிழர்களும், ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். நம்நாட்டில், ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஊழலை ஒழித்தால்தான், நாடு முன்னேற முடியும். கட்சி துவங்கும் எண்ணம் இல்லை.இவ்வாறு, ரவிசங்கர் ஜி கூறினார்.

No comments:
Post a Comment