Thursday, December 19, 2013
இலங்கை::கடந்த செப்டெம்பர் மாதம் 20ம் தேதி கொழும்பில் இருந்து, 267 பயணிகளோடு லண்டன் நோக்கி வந்த ஏர் லங்கா விமானத்தில்
குண்டு இருப்பதாக புரளியை ஏற்படுத்திய 49 வயதான அலன் பெட்லீ கடந்த திங்கட்கிழமை சேல்ம்ஸ்-பேட் நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
கொழும்பில் இருந்து புறப்பட்ட 49 வயதான அலன் பெட்லீ என்பவரே இவ்வாறு புரளியைக் கிளப்பியிருந்தார். பின்னர் இது பொய் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பொலிசார் அலனை கைதுசெய்து சேல்ம்ஸ்-பேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

No comments:
Post a Comment