Monday, December 16, 2013
இலங்கை::சவுதி அரேபியாவில் தொழில்நிமிர்த்தம் சென்று பாதிக்கப்பட்ட மேலும் 130 இலங்கையர்கள்
மருதானையில் அமைந்துள்ள தனியார் தொழில் முகவர் ஊடாக, இந்தக் குழுவினர் 06 மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவிற்கு தொழில் நிமிர்த்தம் சென்றுள்ளனர்.
உரிய தொழில்வாய்ப்பு மற்றும் சம்பள கொடுப்பனவு கிடைக்காத காரணத்தினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வியடம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனியவிடம் வினவியது.
அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களால் பணியகத்தில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment