Sunday, November 03, 2013
மாஸ்கோ::அமெரிக்கா மற்ற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியதால் கண்டனத்துக்கு உள்ளாகி ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்த எட்வர்ட் ஸ்னோடென்னுக்கு இணையதளம் ஒன்றில் வேலை கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய இணையதளம் ஒன்றில் ஸ்னோடென் பணியாற்ற இருப்பதாகவும், பாதுகாப்பு காரணமாக அந்நிறுவனத்தின் பெயரை வெளியிட இயலாது என்றும், ஸ்னோடென்னின் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய இணையதளம் ஒன்றில் ஸ்னோடென் பணியாற்ற இருப்பதாகவும், பாதுகாப்பு காரணமாக அந்நிறுவனத்தின் பெயரை வெளியிட இயலாது என்றும், ஸ்னோடென்னின் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment