Tuesday, November 26, 2013

சேது சமுத்திரத் திட்டம் குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Tuesday, November 26, 2013
இலங்கை::சேது சமுத்திரத் திட்டம் குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சேது சமுத்திரத் திட்டத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வறிக்கை ஒன்றை தயாரித்துள்ளனர்.

சேது சமுத்திரத் திட்டத்தினால் ஏற்படக் கூடிய இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் ஊடாக, இந்தியாவிடம் சேது சமுத்திரத் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ராம சேது பாலமும் இந்த திட்டத்தினால் அழிவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment