Monday, November 11, 2013

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்கக் கூடாது : நியூசிலாந்து!

Monday, November 11, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்கக் கூடாது என நியூசிலாந்து
பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.
 
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் இலங்கையுடனான இரு தரப்பு கூட்டமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கையின் வட பகுதிக்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
 தம்முடன் வெளிவிவகார அமைச்சர் மரே மக்கலமும் இணைந்து கொள்வாh என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment