Friday, November 15, 2013
இலங்கை::பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் போராட்டம் நடாத்தியுள்ள புலிகூட்டமைப்பின் (சிலுக்கு சிங்காரி) அனந்தி!
பொதுநலவாய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ள நிலையில சர்வதேச நாடுகளின் தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் புலிகளின் ஆதரவாளர்களால் இன்று நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக காணமல் போனவர்களின் உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புலிகூட்டமைப்பின் (சிலுக்கு சிங்காரி) அனந்தி ஏற்பாட்டில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற இந்த போராட்டத்தில் 150 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
எங்கள் புலிபிள்ளைகள் எங்கே' 'அபிவிருத்தி வேண்டாம் எங்கள் புலிபிள்ளைகள் வேண்டும்' போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் பொது நூலக வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
யாழ். சென்றுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இன்று மாலை யாழ். பொது நூலகத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
அங்கு அவர் தமிழித் தேசியக் புலிகூட்டமைப்பின் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
இந்நிலையில் டேவிட் கமரூனின் கனவத்தை ஈர்க்கும் வகையில் யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக புலிகளின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, யாழ். சென்றுள்ள செனல் 4 ஊடகவியலாளரிடம் காணாமல் போன புலிகளின் உறவினர்கள் சார்பில் ஆவணம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டங்களில் புலிகூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் (சிலுக்கு சிங்காரி)அனந்தி இரா.சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், மாவை சேனாதிராசா உள்ளிட்ட பல தலைவர்கள் போராட்டத்தில் கல்நது கொண்டனர்.
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், வடக்கு மாகாண சபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளார்.

No comments:
Post a Comment