Tuesday, October 29, 2013

இலங்கையுடன் இந்தியா சுமூக உறவை பேணுவது அவசியம்: முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர்!

Tuesday, October 29, 2013
கும்பகோணம்::இலங்கையுடன் இந்தியா சுமூக உறவை பேணுவது அவசியம் என முன்னாள் மத்திய அமைச்சர்
மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,
 
இலங்கையில் தமிழர் பகுதிகளில் இந்தியா மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், அந்நாட்டுடனா உறவு தொடர்வது அவசியம் என தெரிவித்துள்ளார். மணிசங்கர் ஐயர்.
 

No comments:

Post a Comment