Monday, October 7, 2013

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு: மன்னார் கோர்ட் உத்தரவு!

Monday, October, 07 ,2013
இலங்கை::ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர்  கடந்த செப்.21ம்தேதி  4 போட்டில் கச்சதீவு வருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்க
ப்பட்டு நீர் கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
 
அவர்களை இன்று மன்னார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் 20 பேரையும் வரும்  21 ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment