Tuesday, October 22, 2013

இலங்கையர்களை ட்ரக்கி;ல் பல்கேரியாவிற்குள் அழைத்துச் செல்லமுற்பட்டபோது, 18 இலங்கையர்கள் மரணிப்பதற்கு காரணமாகியிருந்த பல்கேரியப் பிரஜை ஒருவர் கைது!

Tuesday, October 22, 2013
US::18 இலங்கையர்கள் மரணிப்பதற்கு காரணமாகியிருந்த பல்கேரியப் பிரஜை ஒருவர் அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
 
1995ம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் குறித்த இலங்கையர்களை ஒரு ட்ரக்கி;ல் பல்கேரியாவிற்குள் அழைத்துச் செல்ல முற்பட்டபோது, குறித்த இலங்கையர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
 
ரொமானியாவிலிருந்து பல்கேரியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களை கடத்துவதற்கு முறய்சிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்க அதிகாரிகள் பல்கேரிய பிரஜையை நாடு கடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

No comments:

Post a Comment