இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை நகைப்பிற்குரியது என புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
இராணுவப்படையினரை முகாம்களுக்குள் வரையறுக்குமாறு அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருந்தது. இந்தக் கோரிக்கையானது நகைப்பிற்குரியது என தயா மாஸ்டர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவப்படையினரை முகாம்களுக்குள் வரையறுக்குமாறு அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருந்தது. இந்தக் கோரிக்கையானது நகைப்பிற்குரியது என தயா மாஸ்டர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலின் போது ஆளும் கட்சிக்கு பூரண ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து மக்கள் மிகத் தெளிவான தீர்மானம் எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment