Friday, September 06, 2013
இலங்கை::இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சின்ஹா வடமாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் 04 செப்ரெம்பர் 2103 அன்று சந்தித்து கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலின் போது ஆளுநர் அவர்கள், யுத்தத்தின் பின் மாகாணத்தின்அபிவிருத்தி, மீள் குடியேற்றம், நல்லிணக்க நடவடிக்கைகள் என்பவை தொடர்பாக விரிவாக விளக்கமளித்தார்.
அத்துடன் இந்திய அரசினால் முன்னெடுக்கப்படும்செயற்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கம், வட மாகாண பிரதம செயலாளர்திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது...
இக்கலந்துரையாடலின் போது ஆளுநர் அவர்கள், யுத்தத்தின் பின் மாகாணத்தின்
அபிவிருத்தி, மீள் குடியேற்றம், நல்லிணக்க நடவடிக்கைகள் என்பவை தொடர்பாக விரிவாக
விளக்கமளித்தார். அத்துடன் இந்திய அரசினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள்
தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கம், வட மாகாண பிரதம செயலாளர் திருமதி
விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் ஆகியோர் இக்கலந்துரையாடலில்
கலந்து கொண்டார்கள்.







No comments:
Post a Comment