Sunday, September 22, 2013

தேர்தல் முடிவுகளை உடனுக்கு உடன் அறிய இணையமுடன் இணைந்திருங்கள்!!! (11)ஆம் இணைப்பு)

Sunday, September 22, 2013
இலங்கை::
குருநாகல் மாவட்டம் குருநாகல் தேர்தல் தொகுதியில் வாக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 34,192 ஐக்கிய தேசியக் கட்சி - 14,291 ஜனநாயக கட்சி - 2,431 மக்கள் விடுதலை முன்னணி - 1,601 முஸ்லிம் காங்கிரஸ் - 1,076

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 86,301
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 56,097
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 53,765
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,332
 
குருநாகல் மாவட்டம் வாரியப்பொல தேர்தல் தொகுதியில் வாக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 33,583
ஐக்கிய தேசியக் கட்சி - 9,595
ஜனநாயகக் கட்சி - 1,361
மக்கள் விடுதலை முன்னணி - 932
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 295

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 74,823
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 47,817
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 45,894
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1,923
குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதியில் வாக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 43,732
ஐக்கிய தேசியக் கட்சி - 11,381
ஜனநாயக கட்சி - 3,251
மக்கள் விடுதலை முன்னணி - 3,256
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2360

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 97,158
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 63,824
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 61,378
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,446
2013 மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்திற்கான இறுதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன!!

இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 355 812 வாக்குகளைப் பெற்று 16 ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி - 200187 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது.

ஜனநாயகக் கட்சி 37431 வாக்குகளுடன் 2 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கரஸ் -18787 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 11137 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
நுவரெலியா மாவட்டம் வலப்பன தேர்தல் தொகுதியில் வாக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 32,436
ஐக்கிய தேசியக் கட்சி - 11,184
மலையக மக்கள் முன்னணி 1,877 ஜனநாயகக் கட்சி - 472

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 78,584
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 50,915
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 46,719
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,196
புத்தளம் மாவட்ட தேர்தல் வாக்கெடுப்பு இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன!!.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1,64,675 (59.10%) 9 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 87,343 (31034%) 5 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 10,730 (3.8%) ஒரு ஆசனம்    
 
கண்டி மாவட்டம் பாத தும்பற தேர்தல் தொகுதியில் வாக்கெடுப்பு முடிவுகள்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 24,514
ஐக்கிய தேசியக் கட்சி - 16,432
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 3,905
ஜனநாயகக் கட்சி - 2,788 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,391

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 82,896
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 53,623
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 50,013
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,610
கண்டி மாவட்டம் உடுநுவர தேர்தல் தொகுதியில் வாக்கெடுப்பு முடிவுகள்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 23,613
 ஐக்கிய தேசியக் கட்சி - 19,071
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2,448
ஜனநாயகக் கட்சி - 2,422 மக்கள் விடுதலை முன்னணி - 347

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 79,945
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 51,530
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 48,695
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,835

No comments:

Post a Comment