Thursday, August 29, 2013
இலங்கை::175 வருட பழமை வாய்த வரலாற்று முக்கிய முள்ளிக்குளம் தேவாலயம் புனரமைக்கப்பட்டு நேற்று(ஆக:27)பொதுமக்களின் வளிபாட்டுக்கு கையளிக்கபட்டது இந்த நிகள்வு பாதுகாப்புச் செயலாளர் கோடபாய ராஜபக்க்ஷ மற்றும் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அண்டவர் அவர்களினதும் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
யுத்தத்துக்கு பின்னரான அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக கண்கானிக்க அங்கு சென்றவேளை 175 வருட பழமைவாய்த இந்த தேவாலயம் பாதுகாப்புச் செயலாளரின் கவனத்துக்குகொன்டு வந்ததைத் தொடர்ந்து உடனடியாக புணரமைக்குமாறு அவர் கடல் படையினருக்கு கட்டளையிட்டதைத் தொடர்ந்து மிக துரித கெதியில் இடம்பெற்றது என்பது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகள்வில் மதத் தலைவர்கள், கடற் படைத்தளபதி,பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொன்டனர்,









No comments:
Post a Comment