Thursday, June 13, 2013
இலங்கை::வெணிசுலா நாட்டின் ஆசிய பிராந்தியங்களுக்கான வெளிநாட்டு உறவுகள் பணிப்பாளர் ஒரிட்டா கெப்டன் தூதுக்குழு அமைச்சர் விமல் வீரவன்சவை அவரது அமைச்சில் வைத்து சந்தித்தது.
இச் சந்திப்பில் அமேரிக்கா இலங்கை நாட்டுக்கு தொடுக்கும் அழுத்தங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் வீடமைப்பு திட்டங்களுக்கு தேவையான முலப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இலங்கைக்கு வழங்குவதற்கும் வெனிசுலா பிரதிநிதியிடம் கலந்துரையாடப்பட்டது.



No comments:
Post a Comment