Friday, June 14, 2013

காங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படைவீரரொருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் கடற்படைவீரர் படுகாயம்!

Friday, June 14, 2013
இலங்கை::காங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படைவீரரொருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 25 வயதாக ஜயந்த என்ற கடற்படை வீரரே இவ்வாறு படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கேசன்துறை கடற்படை முகாமைச்சேர்ந்த 25 வயதாக ஜயந்த என்பவரே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

No comments:

Post a Comment