Friday, June 7, 2013

412 ரக ஹெலிகொப்டர் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னெச்சரிக்கையாக அவசரமாக தரையிறக்கம்!

Friday, June 07, 2013
இலங்கை::விமானப்படை பேச்சாளர் அன்ரூ விஜேசூரிய இந்த ஹெலிகொப்டரில் பயணித்த பயணிகள் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

எமது கொள்கைகளின் படி பயணிகளின் விபரங்களை வெளியிடுவதோ அல்லது செல்லும் இடத்தை தெரிவிப்பதோ இல்லை. சந்தேகிக்கப்படும் குறைபாடுகளை திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் இப்போது மேற்கொண்டுள்ளோம்' எனவும் அவர் கூறினார்.
 
விமானப் படையினரை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த பெல் 412 ரக ஹெலிகொப்டர் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னெச்சரிக்கையாக கட்டுப்பொத்த மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை தரையிறக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment