Thursday, June 13, 2013

13 வது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றியமைக்கும் வகையில் இலங்கையில் மேற்கொள்ளப்படடு வரும் நடவடிக்கைகள் குறித்து இந்தியா அதிருப்தி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்!

Thursday, June 13, 2013
சென்னை::13 வது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றியமைக்கும் வகையில் இலங்கையில் மேற்கொள்ளப்படடு வரும் நடவடிக்கைகள் குறித்து இந்தியா அதிருப்தி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்!
 
13 வது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றியமைக்கும் வகையில் இலங்கையில் மேற்கொள்ளப்படடு வரும் நடவடிக்கைகள் குறித்து இந்தியா, ஆழ்ந்த கரிசனை கொண்டிருப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
 
இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகளை கோடிட்டு இந்த செய்தியை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது
 
இலங்கையின் இந்த நடவடிக்கை  மாற்று விடயங்களுக்கு வழிவகுக்கலாம் என்றும் இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது
 
 

No comments:

Post a Comment