Monday, June 17, 2013

சட்டவிரோத மீன்பிடி ஈடுபட்டுள்ள 02 இந்திய மீன்பிடி Trawlers சேர்த்து 8 இந்திய மீனவர்கள் கைது!:-SLN arrests 02 Indian Fishing Trawlers poaching in Sri Lankan Waters!

Monday, June 17, 2013
இலங்கை::சட்டவிரோத மீன்பிடி ஈடுபட்டுள்ள 02 இந்திய மீன்பிடி Trawlers சேர்த்து 8 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேரை, நேற்று, இலங்கை மன்னார் நீதிபதி வீட்டில், போலீசார் ஆஜர்படுத்தினர். ராமேஸ்வரத்தில் இருந்து, 12ம் தேதி, மீன்பிடிக்கச் சென்ற, மீனவர்கள் எட்டு பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, மன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பின், மீனவர்கள் எல்லை தாண்டியதாக, போலீசார் வழக்குப் பதிந்தனர். நேற்று, மன்னார் கோர்ட் விடுமுறை என்பதால், மீனவர்களை, நீதிபதி, ஆனந்தி வீட்டில், போலீசார் ஆஜர்படுத்தி, அனுராதபுரம் சிறையில் அடைத்தனர்.

SLN arrests 02 Indian Fishing Trawlers poaching in Sri Lankan Waters
 
Sri Lanka Navy arrested 08 Indian fishermen along with 02 Indian fishing Trawlers engaged in illegal fishing in the seas North of Mannar on 15th June 2013.They were handed over to Talaimannar Police for legal action.

No comments:

Post a Comment