Saturday, May 11, 2013
இலங்கை::இலங்கைக்கான ஜேர்மனியத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜேர்கன் மோர்காட் யாழ் விஜயம்!
இலங்கைக்கான ஜேர்மனியத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜேர்கன் மோர்காட் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இவர், யாழ்.ஆயரை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்து யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இதன்பின்னர் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியையும் இவர் சந்தித்துக் கலந்துரையாடினார். இவர் இதுதவிர மேலும் பலரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
German Ambassador Briefed on Army’s Role in Post-War Jaffna!
German ambassador in Colombo Dr. Morhard took an update of Jaffna security situation when he met Commander Security Forces – Jaffna (SF-J) Major General Mahinda Hathurusinghe on Friday (10) at Palaly.
Commander SF-J who explained the role of the Army in post war Jaffna revealed that number of the troops deployed in the peninsula has been drastically reduced since the end of the war in May 2009.
He emphasized the necessity of maintaining required number of troops in the peninsula on the ground of national security.
The visiting ambassador was enlightened that dedication of Army engineer soldiers who worked hand in hand with foreign de-mining agencies hastening early resettlement of IDPs in their own lands. Dr. Morhard was given a detailed account of humanitarian assistance that Army is extending to civilians in the peninsula to improve their economy, education, health and social standard through various projects.
Maj. Gen. Hathurusinghe revealed that except a few politically motivated elements, majority of Jaffna maintain healthy relations with the Security Forces.
Before leaving Palaly, German Ambassador thanked the Commander SF-J for his briefing on Jaffna and appreciated the work Army is doing for the development of Jaffna and its people.



No comments:
Post a Comment