Tuesday, May 14, 2013

முள்ளிவாய்க்காலில் யுத்தத்தில் உயிரழிந் புலிகளை நினைவு கூறும் வகையில் நிகழ்வு: வவுனியாவில் (புலி)கூட்டமைப்பு ஏற்பாடு!

Tuesday, May 14, 2013
இலங்கை::முள்ளிவாய்க்காலில் யுத்தத்தில் உயிரழிந்த  புலிகளை  நினைவு கூறும் வகையில்  நிகழ்வு: வவுனியாவில் (புலி)கூட்டமைப்பு ஏற்பாடு!
 
யுத்தத்தில் உயிரழிந்த   புலிகளை  நினைவு கூறும் வகையில் வவுனியாவில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த நூற்றுக் கணக்கான  புலிகளை   நினைவு கூர்ந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
குறிப்பாக முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த புலிகளை 
 
நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
 
தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு, ஏனைய அரசியல் தலைர்கள், யுத்தத்தில்  (புலி)சொந்தங்களை இழந்தவர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment